மத்திய மாநில அரசுகளின் tnsdc, nulm, ddugky, tadhco, puthuvazhvu thittam, mahalir thittam, mes உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் கீழ் படித்த இடை நின்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி கொடுத்து சுமார் 18000 க்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு கடந்த 17 ஆண்டுகளாக பல மாவட்டங்களில் சேவை செய்து வருகிறது எமது அறக்கட்டளை