selvatrustsrm@gmail.com

|

919865186716

Kgbv school - kadampuliur

இந்த பள்ளியானது ஏழைப் பெண் குழந்தைகள் பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளி செல்லா குழந்தைகள் பள்ளியிட நின்ற குழந்தைகள் ஆகியோருக்கு ஆறாம் வகுப்பு  முதல் பனிரெண்டாம்  வகுப்பு வரை சிறப்பான உணவு உடையுடன் கூடிய கல்வி கற்பிக்கப்படுகிறது